Menu Content/Inhalt
Home
About us
Monday, 12 May 2008

 நம்புங்கள் !   மக்கள் சக்தி இயக்கம்   நம்மால் முடியும் !

“மக்களின் வளர்ச்சியை மையப்படுத்தும், மக்களை அதிகாரப்படுத்தும்,மாற்று அரசியல் நடைமுறைக்கு வரவேண்டும்” என்று வலியுறுத்தும் இயக்கம்தான் “மக்கள் சக்தி இயக்கம்”
Read more...
 
Arasiyal pesuvom
Saturday, 14 June 2008
அரசியல் பேசுவோம்...  "ஆரோக்கியமான விவாதங்கள்... தீர்வைநோக்கி"
அரசியல் என்றாலே கட்சி,தேர்தல் ஆட்சி என்றாகிவிட்டது, இல்லை ஆக்கப்பட்டுவிட்டது. ஆதலால் அரசியல்வாதிகள்தான் அரசியல் பேசவேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாகிவிட்டது.
Read more...
 
Activities
Monday, 09 June 2008
இயக்கத்தின் களப்பணிகள்:
மாதந்தோறும் வெளிவரும் நமது “நம்மால் முடியும்” இதழின் மூலம் சமூக அரசியல் மாற்றத்திற்கான செயல்களையும் வலியுறுத்தி வருகிறோம்.வலியுறுத்துவதோடு நின்றுவிடாமல்...
Read more...
 
<< Start < Prev 1 2 Next > End >>

Results 1 - 4 of 5

Highlights

Newsflash
“நம்மால் முடியும் ஜூலை-08 மாத இதழ்”

மருத்துவர்.ராமதாஸ் அவர்களுடன் நேர்காணல்...

காரத்துக்கும்,பரதனுக்கும் ஏன்புரியவில்லை?....

சூடானவிவாதங்கள், தீர்வைநோக்கிய பயணங்கள்...

மேலும் படிக்க...

மக்களை அதிகாரப்படுத்தும் மூன்றாவது அரசாங்கம் பஞ்சாயத்து(மக்களாட்சியில் உள்ளாட்சி) :

  “பஞ்சாயத்து பிரதிநிதிகள் தாயாரித்த வரைவு சாசனம்”